கை வைத்தியம் கை கொடுக்குமா?
முதலில் நீங்கள் கிட்னி செயலிழப்பை புரிந்து கொள்ள வேண்டும்.
பெரும்பாலும் கிட்னி செயலிழப்பு நீண்ட நாட்களாக சர்க்கரை வியாதி மற்றும் உயர் இரத்த அழுத்தம் சரியாக இல்லாததால் வருகிறது. சிலருக்கு நமது உடலில் நோய் எதிர்ப்பு செயல்பாடு தவறாக செயல் படுவதால் ஏற்படுதுகிறது. இதையும் நச்சு தன்மை இல்லாத சிகிச்சையால் கட்டுப்படுத்த முடியும்.
சர்க்கரை வியாதி மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை நச்சு தன்மை இல்லாத சிகிச்சையால் சரி செய்யாமல் சிறு நீரகத்தை சரி செய்ய முடியாது.
உங்கள் மருத்துவர் பரிந்துரைத்த சிகிச்சையை திடீர் என்று நிறுத்தவும் கூடாது. இது புலி வாலை பிடித்த நிலைமை. ஏன் என்று பார்ப்போம்.
ஒவ்வொரு சிறுநீரகத்திலும் சுமார் 10 லட்சம் நெஃப்ரான்கள் உள்ளன. ஒவ்வொரு நெஃப்ரானும் குளோமருலஸ் எனப்படும் சிறிய இரத்த நாளங்களின் வலையமைப்பாகும். ஒவ்வொரு நாளும் 200 லிட்டர் இரத்தத்தை 24 மணி நேரமும் வடிகட்டும் நுண்குழாய்கள். அவை முடியை விட மெல்லியதாக இருக்கும். சிறுநீரக செயலிழப்பு ஒரு இரத்த நாள நோய். காரணம் எதுவாக இருந்தாலும், நாள்பட்ட சிறுநீரக நோயானது நெஃப்ரான்களில், குளோமருலஸ் களில் கொலஸ்ட்ரால், கொழுப்பு, இரத்தக்கட்டு ( ஃபைப்ரோஸிஸ்) மற்றும் தழுப்புகளால் ஏற்படுகிறது. இதனால் தான் கிட்னி சுருங்கிறது.
சமீபத்திய ஆய்வுகள் கல்லீரல் ஃபைப்ரோஸிஸ் க்குகாண காரணனங்கள் அகற்றப்படும் போது குணம் அடிரைகிறது என்று நிரூபிக்க பட்டுள்ளது.
சிறுநீரக செயலிழப்பு ஒரு சைலன்ட் கில்லர் நொய். கடைசி 5தாம் கட்டத்தில் தான் தெரியவரும். இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் கொஞ்சமாக செயல் படும் கிட்னியை வேகமாக பாதிக்கும். நச்சுக்கள் அதிகரிக்க ஒட்டு மொத்த உடலையும் பாதிக்கும். மிக குறித்த பட்ச் நச்சுத்தன்மை உருவாகும் உணவுகளை எடுக்கவேண்டியது மிக அவசியம்.
சிறுநீரக செயலிழப்பு சிகிச்சை சற்று சிக்கலானது. இரத்தத்தில் உள்ள நச்சுக்களை உணவு குழாய் வழியாக நச்சுக்களை காந்தம் போல் ஈர்த்து மலம் வழியாக அகற்றும் சிகிச்சை மிக முக்கியம். யூரியா மற்றும் பல நச்சுக்களை இதன் மூலம் உடலில் இருந்து வெளியேற்றலாம். எனவே மேலும் உடலை பாதிக்காமல் வைத்துக்கொள்ள முடியும்.
சுத்தமாக உப்பில்லாமல் சாப்பிடுவது தவறு. சோடியம் மற்றும் பொட்டாசியம் தாது உப்புகளின் சரியான விகிதம் மிக முக்கியம். இதில் தவறு ஏற்பட்டால் ஒழுங்கற்ற இதய துடிப்பு, சோர்வு, நடக்கும் போதும் நிற்கும்போதும் நிலை தடுமாற்றம் போன்ற பிரச்சனைகள் வரும். குறைந்த சோடியம் (உப்பு) மற்றும் பொட்டாசியம் உணவு முறை மிக முக்கியம்.
சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்கள் அதிக பாஸ்பரஸ் உள்ள உணவையும் தவிர்க்கவேண்டும். சாதாரணமாக வேலை செய்யும் சிறுநீரகங்கள் உங்கள் இரத்தத்தில் உள்ள கூடுதல் பாஸ்பரஸை அகற்றும். உங்களுக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் இருந்தால், உங்கள் சிறுநீரகங்கள் பாஸ்பரஸை நன்றாக அகற்ற முடியாது. அதிக பாஸ்பரஸ் அளவு உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். கூடுதல் பாஸ்பரஸ் உங்கள் எலும்புகளில் இருந்து கால்சியத்தை வெளியேற்றும், அவை எலும்புகளை பலவீனமாகின்றன. அதிக பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அளவுகள் இரத்த நாளங்கள், நுரையீரல்கள், கண்கள் மற்றும் இதயத்தில் ஆபத்தான கால்சியம் படிவுகளுக்கு வழிவகுக்கும். காலப்போக்கில் இது மாரடைப்பு, பக்கவாதம் அல்லது மரணம் அதிகரிக்கும் அபாயத்திற்கு வழிவகுக்கும்.கிட்னி பாதிக்காத, சர்க்கரை வியாதி மற்றும் உயர் ரத்த அழுத்தம் சீர் அடியும் உணவு முக்கியம். சர்க்கரை வியாதி மற்றும் உயர் இரத்த அழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக மருந்து மாத்திரையை குறைத்து முற்றிலியுமாக வெளிவர வேண்டும். இப்படிப்பட்ட இயற்கை மற்றும் நியூட்ரிஷன் சிகிச்சையை எங்கள் ஆரோக்கிய மையத்தில் வழங்குகின்றோம். அநேகர் வந்து 2 முதல் 4 வாரம் தங்கி இந்த இயற்கை சிகிச்சை முறையை பெற்று பயனடைந்துள்ளனர். அவர்களின் விடியோக்கள் கீழ்யுள்ளது. மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள படத்தை தொட்டு கால் அல்லது வாட்ஸஅப்ப் செய்யவும்.
Testimonials நோயாளிகளின் அனுபவங்கள்
Mr. Jayaprakash: Creatinine 7.8 to 3.5
Mr. Bawamydeen: Creatinine 9 to 3.6
Mr. Thangaraj: Creatinine 5.8 to 3.8
Mr Subramaniyan: Creatinine 5.8 to 4.0
Mr. Kaliyugam: Creatinine 5.3 to 3.0
Mr. Aron: Diabetic Wound Heeling in two weeks