XulonZoeNewMobile7

Healthy Living Lifestyle Transformation
ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றம்

What is Lifestyle
வாழ்க்கை முறை என்றால்?
 நீங்கள் ஒவ்வொரு நாளும் வாழும் விதம் 

Chronic Diseases are caused by unhealthy diet, lifestyle, and environmental factors. Expelling the toxins in the body,  switching to plant-based diet, and following healthy lifestyle is the only way to reverse any chronic diseases.

நாள்பட்ட நோய்கள் ஆரோக்கியமற்ற உணவு, வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் ஏற்படுகின்றன. உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுவது,   முழு தாவர அடிப்படையிலான உணவுக்கு மாறுதல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுதல் மட்டுமே எந்த நாள்பட்ட நோய்களையும் மாற்றுவதற்கான ஒரே வழி. 

Treatments  
  சிகிச்சைகள் 
diabetes_icn

Reverse Diabetes Diet & Lifestyle

சர்க்கரை நோய் உணவு & வாழ்கை முறை 

14 - 21 Days நாட்கள்
high-blood-pressure-ic

Bring Down Blood Pressure 
Diet and Lifestyle
இரத்த அழுத்தத்தை குறைக்க உணவு & வாழ்கை முறை 

14-21 Days நாட்கள்
Kidney-diet

Reverse Early Stage Kidney Failure

ஆரம்ப நிலை சிறுநீரக செயலிழப்பு சிகிச்சை

14 - 28 Days நாட்கள்
Cancer-Cells

Anti-cancer diet and Nutrition

புற்றுநோய் எதிர்ப்பு உணவு மற்றும் ஊட்டச்சத்து

14 - 21 Days நாட்கள்
Безымянный-4

Detox & Weight Loss  

நச்சு நீக்கம் & 
எடை குறைத்தல்

5 - 10 Days நாட்கள்
autoimmune

Autoimmune Disease Remission

தன்னுடல் தாக்க நோய்  நிவாரணம்

14 - 28 Days நாட்கள்
Women-health

Women's Wellness

பெண்களின் ஆரோக்கியம்

14 - 28 Days நாட்கள்
diet_plan

Diet Plan & Online Consultation

உணவுத் முறை  & ஆன்லைன் ஆலோசனை

Click for Whats-app appointment

About Xulon Zoe

We help people who are suffering with Chronic Diseases through Simple Lifestyle Principles, exercise, plant-based diet, hydrotherapy, right use of nutrition and simple herbs, and firm Trust in God.


எளிய இயற்கை வாழ்கை  முறைகள், உடற்பயிற்சி, தாவர உணவு முறை, நீர் சிகிச்சை,  சில மூலிகைகள் மற்றும் ஊட்டச்சத்துகலின்  சரியான  பயன்பாடு, மற்றும் கடவுள் மீது உறுதியான நம்பிக்கை ஆகியவற்றின் மூலம் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு   உதவுகிறோம்! 
jothi-prem-sanker
Jothi PremSanker, Founder Xulon Zoe 
Software Professional Turned, Nutritionist and Dietician, Started Xulon Zoe in 2010

Eat to Live, But not Live to Eat

Its Impossible to be Happy without good Health. 

The food you eat can be either the safest and most powerful form of medicine or the slowest form of poison.

வாழ்வதற்காக உண்ணுங்கள், ஆனால் உண்பதற்காக வாழ வேண்டாம்!

நல்ல ஆரோக்கியம் இல்லாமல் மகிழ்ச்சியாக இருப்பது சாத்தியமில்லை.


நீங்கள் உண்ணும் உணவு பாதுகாப்பான மற்றும் சக்திவாய்ந்த மருந்தாக இருக்கலாம் அல்லது  மெதுவான    விஷம்மாக இருக்கலாம். 

popular post

Learn more about healthy lifestyle living  from our Health Nuggets blog.

Whole food plant-based diet
What is Whole Plant-based diet?

Whole food plant-based diet (WFPB diet) is a lifestyle by eating whole grains, vegetables, fruits, and fewer nuts in the diet. Those who follow WFPB diet avoid eating refined grains, vegetable oil, animal-based food like meat, eggs, and dairy products.

Read More
fasting
How to Fast 24 hrs Easily?

 Many think fasting for one meal is hard. To fast 24 hrs easily,  you must understand how to do it, then it's easy and safe.

There are some who would be benefited more from abstinence from food for a day or two every week than by any amount of treatment or medical advice. To fast one day a week would be of incalculable benefit to them.

- EGW

Read More
What Causes Cancer
What Causes Cancer?

To understand what causes cancer, cancer proceeds through three-stages: initiation, promotion, and progression. Initiation is when you put the seeds in the soil, Promotion is when the grass starts to grow and progression is when the grass gets completely out of control. Dietary animal protein increases the chemical bonding of carcinogens with DNA, leading to genetic mutations.

Read More